இன்னும் ஏதாவது புகை வண்டியில் "மாமா கிட்ட வாடா செல்லம் , உனக்கு ice cream வேணுமா? இல்லை பொம்மை வேணுமா?" என குட்டி பாப்பா மூலம் பெரிய பாப்பாக்களுக்கு தூது சென்று கொண்டு தான் இருக்கிறது...
பாரதிராஜா ,கஸ்துரி ராஜா ,இளையராஜா ஏன் யுவன் ஷங்கர் ராஜா, ராமராஜன் கூட கேள்விப்பட்டிருக்கோம். அதென்ன புஹாரி ராஜா னு கேட்காதிங்க .புஹாரி அப்டிங்கறது ராசியும் இல்ல ராஜா னு பெயர் வச்ச பெரிய ஆளா வருவேன்றதனால இல்ல .....
1 comment:
sparklershello sir,
nirya sondha anbavam pola kalakureenga sir vaalthukal
Post a Comment